ஸ்பெயின் இளவரசியின் ராணுவ பயிற்சி நிறைவு
தனது பல்கலைக்கழக கல்வியை தொடங்குவதற்கு முன்பாக நான்கு மாத ராணுவ பயிற்சியை நிறைவு செய்துள்ள ஸ்பெயின் நாட்டின் இளவரசியான லியோனர் தனது முதல் தனிப்பட்ட ராணுவ விமான பயணத்தை மேற்கொண்டதாக அரசு மாளிகை அறிவித்துள்ளது. முன்னதாக இளவரசி தனது கடற்படை பயிற்சியையும் நிறைவு செய்துள்ளார்.
Next Story
