சீனா ரயில்வேயின் நிலையான சொத்து முதலீடு 5.6% அதிகரிப்பு
சீனா ரயில்வேயின் நிலையான சொத்து முதலீடு 5.6 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த 8 மாதங்களில் சீனாவின் ரயில்வே கட்டுமானங்களின் மூலம் 5.6 சதவீதம் அசையா சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக சீனா ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில், 70.98 டாலர்கள். அதாவது, இது இந்திய ரூபாய் மதிப்பில் 6 பில்லியனுக்கும் அதிமான வருவாய் ஆகும். இந்த முதலீடு ஒட்டுமொத்த முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்டவையிலும், சீனா பொருளாதாரத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.