கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த சம்பவம் - தவறிப்போனது..

Update: 2025-07-08 16:53 GMT

கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த சம்பவம் - தவறிப்போனது..

லாராவின் சாதனைக்கு செக் வைத்து ஷாக் கொடுத்த வியான் முல்டர்

மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாராவின் BRAIN LARA வரலாற்று சாதனையை முறியடிக்கும் எளிய வாய்ப்பை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டன் வியான் முல்டர் Wiaan Mulder தவறவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்