இனிமேல் யூடியூப்பில் ஒளிபரப்பாகும் 'ஆஸ்கார் விருதுகள்'

x

உலக சினிமாவுல மிக உயரிய விருதா கருதப்பட்ற ஆஸ்கார் விருது நிகழ்ச்சி இனிமே யூடியூப்புல ஒளிபரப்ப போராதா அதிகாரப்பூர்வமா அறிவிச்சுருக்காங்க.1970-களில் இருந்து அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ABC இந்த நிகழ்ச்சிய ஒளிபரப்பிட்டு இருந்த நிலையுல, தற்போது புது முயற்சில இறங்கியிருக்காங்க. வர்ற 2029 ஆம் ஆண்டுல இருந்து ஆஸ்கார் ஓட யூடியூப்பு சேன்னல்ல ஒளிபரப்பாக உள்ளதாகவும், இதுனால உலக முழுக்க இருக்குற 2 பில்லியன் subscribers இலவசமா கண்டு களிக்க முடியும்ன்னு சொல்லியிருக்காங்க.


Next Story

மேலும் செய்திகள்