குறி வைத்து அடித்த உக்ரைன்.. தீவிரமடையும் தாக்குதல் - பற்றி எரியும் ரஷ்யா

Update: 2025-08-05 03:20 GMT

Ukraine Russia War | குறி வைத்து அடித்த உக்ரைன்.. தீவிரமடையும் தாக்குதல் - பற்றி எரியும் ரஷ்யா

உக்ரைன் - ரஷ்யா இடையே தீவிரமடையும் தாக்குதல்

உக்ரைனில் ராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரேனிய ராணுவ உள்கட்டமைப்பு, வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, ட்ரோன் சேமிப்பு மற்றும் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷ்யாவின் தெற்குப் பகுதியான வோல்கோகிராடில் Volgograd உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ரயில் நிலைய கட்டிடத்தில் மின்கம்பி சேதமடைந்து தீப்பற்றி எரிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்