தென் கொரியாவின் பனிக்கால மீன்பிடி திருவிழா - ஜாலியாக பங்கேற்ற மக்கள்
பொதுவா மீன்கள குளம், ஏரி, ஆறுகள்ல பிடிச்சி தான் பாத்துருப்போம். ஆனா, தென் கொரிய மக்கள், முழுவதுமா உறைஞ்சு போய் இருக்குற ஏரியில வட்டமா ஓட்டைய போட்டு அதுல தூண்டில் விட்டு மீன்பிடிச்சு அசத்துராங்க.
இந்த நிகழ்வுல பெரியவங்க மட்டும் இல்லாம குழந்தைகளும் ஆர்வமா மீன்பிடிக்குற காட்சிகள் வெளியாகி இருக்கு.
இந்த வருஷத்தோட மீன்பிடி திருவிழால 65 ஆயிரம் பேர் கலந்துகிட்டாங்கலாம், அதுலயும் குறிப்பா வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 3,200 பேர் வருகை புரிஞ்சுருக்காங்க.
இந்த விநோத மீன்பிடி திருவிழா பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெற இருக்கு...
Next Story
