கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு

Update: 2025-06-08 06:38 GMT

கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மிகுயல் உரிப் Miguel Uribe பொகோடாவில் BOGOTA நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து மிகுயல் உரிப், உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 39 வயதாகும் மிகுயல் உரிப், எதிர்க்கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்