Shocking Video | Srilanka ``என்னுடன் வா.. நடுரோட்டில் அசிங்கம் செய்துகொண்டே பெண்ணை அழைத்த இளைஞர்
இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூஸ்லாந்து பெண் பயணியிடம் இளைஞர் ஒருவர் ஆபாச செய்கை காட்டி அருவருக்கதக்க வகையில் நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இணையத்தில் பெண்கள் சோலோ ட்ரீப் செல்வதிலுள்ள சவால்கள் குறித்து எழுந்துள்ள விவாதத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு