நடுக்கடலில் மூழ்கிய கப்பல்... உயிர் பலி.. பரபரப்பு காட்சி

Update: 2025-07-04 14:34 GMT

நடுக்கடலில் மூழ்கிய கப்பல்... உயிர் பலி.. பரபரப்பு காட்சி

கப்பல் மூழ்கிய விபத்தில் 6 பேர் பலி...35 பேர் மீட்பு...24 பேர் மாயம்

இந்தோனேஷியாவின் பாலி தீவில் பயணிகள் கப்பல் மூழ்கிய விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். கெடாபங்க் Ketapang துறைமுகத்தில் இருந்து கிழக்கு ஜாவாவில் உள்ள கிலிமனுக் Gilimanuk துறைமுகத்திற்கு 53 பயணிகள் உட்பட 65 பேருடன் சென்று கொண்டிருந்த கப்பல் பாலி தீவு பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதையடுத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 35 பேர் மீட்கப்பட்டனர். மாயமான 24 பேரை தேடும் பணிகள் நடைபெறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்