South Korea | Ship | கொரிய தீபகற்பத்தில் பாறை மீது பயங்கரமாக மோதிய கப்பல் - அலறிய 267 பேரின் நிலை?

Update: 2025-11-20 04:50 GMT

267 பேரை ஏற்றிச் சென்ற தென் கொரிய பயணிகள் கப்பல், கொரிய தீபகற்பத்தின் தென்மேற்குப் பகுதியில் கரையருகே பாறையில் மோதி நின்றதால் கப்பல் நகர முடியாமல் சிக்கிக்கொண்டது. இதையடுத்து, உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சிலருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இருப்பினும் கப்பலுக்குள் தண்ணீர் நுழையாததால் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்."

Tags:    

மேலும் செய்திகள்