ஒரு நாட்டையே தலைகீழாக்கிய பவர் கட் - கரண்ட் இல்லைனா இப்படி எல்லாம் ஆகுமா?

Update: 2025-02-26 16:19 GMT

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி - மின் தடை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - சாண்டியாகோ (Santiago) உள்ளிட்ட இடங்களில் மின் தடை - மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டதால் பஸ்ல பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு - பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை - போக்குவரத்து சிக்னல்கள் முடங்கியதால் முக்கிய சாலைகளில் வாகனங்கள் வரிசைகட்டி நின்னு இருக்கு

Tags:    

மேலும் செய்திகள்