உலகிற்கே தலைப்பு செய்தியாய் மாறிய ரஷ்யாவின் அறிவிப்பு

Update: 2025-09-15 05:08 GMT

உக்ரைனின் தென்கிழக்கு டினிப்ரோ பெட்ரோவ்ஸ்க் (Dnipro petrovsk) பகுதியில் உள்ள நோவோ மைகோ லைவ்கா (Novo myko laivka) என்ற கிராமத்தை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யா அரசு வெளியிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் ரஷ்ய படைகள், உக்ரைனில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில், 340 உக்ரைனியாவின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்