Russia Vs Nato | Putin | அத்துமீறிய புதின்.. உலகையே திரும்ப வைத்த நேட்டோவின் வீடியோ
போச்சுக்கல் மற்றும் நெதர்லாந்தில் தனது புதிய ட்ரோன் தொழில்நுட்பங்களை நேட்டோ படை சோதனை செய்தது. நேட்டோ நாடுகளின் வான்பரப்பில் ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக எழுந்தப் புகாரை தொடர்ந்து நெதர்லாந்தில் உள்ள டென் ஹெல்டர் என்ற இடத்திலும், போச்சுகலில் உள்ள ட்ரோயா ஆகிய இரு இடங்களில் இந்த சோதனையானது நேட்டோ படையால் நடத்தப்பட்டது.