Russia Test Nuclear Missile Drill || அணு ஆயுத ஏவுகணை ஒத்திகை நடத்திய ரஷ்யா

Update: 2025-10-23 06:50 GMT

ரஷ்ய ராணுவம் அர்கான்ஜெல்ஸ் (ARKHANGELSK ) பகுதியில், அணு ஆயுத ஏவுகணை ஒத்திகை நடத்தியது...

உக்ரைனுக்கு எதிராக போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நேட்டோ நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்