வானில் கால் வைத்த Russia - ராணுவ ஆபரேஷனை தொடங்கி அதிரவிடும் `NATO'.. வானில் சீறும் ரஃபேல் ஜெட்
போலந்து வானத்தில் வலம் வரும் பிரான்ஸின் ரஃபேல் ஜெட்-கள்
போலந்து நாட்டின் வான்பரப்பில் மேற்கொள்ளும் ரோந்து பணிகளின் வீடியோவை பிரான்ஸ் ராணுவம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் ஐரோப்பாவின் கிழக்கு பகுதியில், பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்ட நிலையில், நேட்டோ அமைப்பு Eastern Sentry mission எனும் பெயரில், ஐரோப்பாவின் கிழக்கு பகுதியில் பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.