Russia | Putin | ``இது சும்மா டிரெய்லர்தான்''.. உலகையே திரும்ப வைத்த ரஷ்யாவின் அறிவிப்பு

Update: 2025-11-27 08:50 GMT

ரஷ்யா, பிளெசெட்ஸ்க் ஏவுதளத்திலிருந்து, அங்காரா 1.2 ராக்கெட் மூலம், ராணுவ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. ராணுவ பயன்பாட்டிற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த செயற்கைக்கோளை ஏவியுள்ளது. பிளெசெட்ஸ்க் ஏவுதளம் மேம்படுத்தப்படும் நிலையில், பணிகள் முடிந்ததும், முன்பை விட 2 மடங்கு அதிகமாக விண்கலன்களை ஏவ முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்