மரபணு மாற்றப்பட்ட எலி - ஆச்சரியமூட்டும் அறிவியல்

Update: 2025-03-06 05:27 GMT

ஐஸ் ஏஜ் படத்துல கம்பளி யானைகள பாத்துருப்போம்...அதெல்லாம் பல்லாயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாடியே அழிஞ்சு போச்சு...ஆனா அத திரும்ப கொண்டுவர்ற முயற்சில இறங்கிருக்க அமெரிக்காவோட Dallas' Colossal Biosciences நிறுவனம் மரபணு ரீதியா மாற்றப்பட்ட கம்பளி எலிகள உருவாக்கிருக்கு...

இந்த எலிகள் எல்லாமே ரொம்ப ஆரோக்கியமாவும் மகிழ்ச்சியாவும் இருக்குறதா ஆய்வாளர்கள் சொல்றாங்க...ஒரே ஒரு பின்விளைவு என்னன்னா?... என்ன ஏண்டா அழகா படைச்ச ஆண்டவாங்கிற மாதிரி பயங்கர க்யூட்டா இருக்கு இந்த குட்டி எலிகள்...

இப்ப எதயுமே செய்யாம விட்டா, 2050க்குள்ள பல்லுயிர் பெருக்கத்துல 50 சதவீதத்த இழந்துருவோம்ங்கிறதால தீவிர முயற்சில இறங்கிருக்காங்க விஞ்ஞானிகள்...

Tags:    

மேலும் செய்திகள்