Ragasa storm || `ஒரே நாளில் 700 விமானங்கள் ரத்து'

Update: 2025-09-24 09:09 GMT

ஹாங்காங்கில் ரகசா புயல் தாக்குதலால் மழை கொட்டித்தீர்த்தது... மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடல் அலையின் சீற்றம் தொட​ர்ந்து அதிகரித்து, பல அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின

Tags:    

மேலும் செய்திகள்