கூட்டு சேர்ந்த ரஷ்யா, அமெரிக்கா.. ``தங்களுக்குள்ளே அடித்து கொள்ளும் ஐரோப்பிய நாடுகள்’’

Update: 2025-03-04 05:57 GMT

கூட்டு சேர்ந்த ரஷ்யா, அமெரிக்கா.. ``தங் களுக்குள்ளே அடித்து கொள்ளும் ஐரோப்பிய நாடுகள்’’ - புதின் விட்ட வார்த்தை.. களேபரமாகும் உலக நிலவரம

மேற்குலக நாடுகள் தங்களுக்குள்ளேயே அடித்து கொள்வதால் தற்போது நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் உள்ள பிரச்சினைகளே இதற்கு சான்று என்றும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்