Putin Viral Video | புதினுக்குள் இப்படி ஒரு குழந்தை இதயமா? - கவனம் ஈர்த்த நிகழ்வு

Update: 2025-11-27 10:29 GMT

கிர்கிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டின் பாரம்பரிய இசைக்கருவியான கோமுசை வாசிக்க முயன்றார். கோமுஸை இசைக்க முயன்ற அவர், அந்த இசைக்கருவியை எப்படி வாசிப்பது? என்று இசை கலைஞர்களிடம் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்