Putin India Visit நாளை இந்தியா வரும் புதின் - அதிநவீன S500 ஏவுகணை தயாரிப்பு குறித்து பரபரப்பு ஆலோசனை
புதின் இந்தியா வருகை - எஸ் 500 ஏவுகணை தயாரிக்க திட்டம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக நாளை டெல்லி வர உள்ளார். டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் இந்தியா–ரஷ்யாவின் 23வது உச்சி மாநாட்டில் பங்கேற்கும் புதின், பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுடன், அதிநவீன S 500 ஏவுகணை அமைப்பை இந்தியாவில் இணைந்து தயாரிப்பது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.