வதந்தி பரப்பிய யூடியூபர்கள் - அமெரிக்காவில் இருந்து ஆப்படித்த நெப்போலியன்
நடிகர் நெப்போலியனின் மகன் - மருமகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெப்போலியனின் சகோதரர் கிருபாகரன் நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் பேசிய அவர், அவதூறான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.