போப் பிரான்சிஸ் நலனுக்காக ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பிரார்த்தனை | Pope Francis | Vatican

Update: 2025-02-27 09:29 GMT

போப் பிரான்சிஸ் நலனுக்காக ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பிரார்த்தனை | Pope Francis | Vatican

போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டி, வாடிகனில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. 88 வயதாகும் போப் பிரான்சிஸ் நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்த நிலையில், செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்