Pope Leo | Mosque | மசூதிக்குள் செல்லும் முன் போப் லியோ செய்த செயல் - வைரலாகும் வீடியோ
துருக்கியில் உள்ள புகழ்பெற்ற மசூதியை, போப் லியோ பார்வையிட்டார். இஸ்தான்புல் நகரில் உள்ள மசூதிக்குள் நுழைவதற்கு முன்பாக, தனது காலணியை வெளியே கழற்றிவிட்டு, சாக்ஸ் அணிந்தவாறு சென்று போப் லியோ பார்வையிட்டார். அப்போது, போப் லியோவை பார்க்க, சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.