அமெரிக்காவின் ஃப்ளோரிடா நெடுஞ்சாலையில் ஒரு சிறிய விமானம் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதும் அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகியுள்ளன... இவ்விபத்தில் 57 வயது பெண் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...