Food Court-ல் பயங்கரம்.. சாப்பிடும் போதே உடல் நசுங்கி 3 பேர் மரணம்

Update: 2025-02-23 03:41 GMT

பெரு நாட்டின் கடற்கரை நகரமான Trujilloவில் ரியல் ப்ளாசா வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஃபுட் கோர்ட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்