டிரம்ப் பொம்மையை கொளுத்தி மக்கள் உற்சாகம்

Update: 2025-07-11 13:08 GMT

50% வரிக்கு எதிர்ப்பு...பிரேசிலில் டிரம்ப் உருவபொம்மை எரிப்பு

அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து பிரேசில் நாட்டில் போராட்டம் நடைபெற்றது.

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில்

SAO PAULO கண்டனப் பேரணி நடைபெற்றது. டிரம்ப்பின் உருவபொம்மையை போராட்டக்காரர்கள் தீயிட்டுக்கொளுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்