பாலஸ்தீனத்திற்காக ஒன்றிணைவோம் என புகழ்பெற்ற 40 ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்துள்ளனர்... ஆஸ்கர் நட்சத்திரங்களான Billie Eilish, Cillian Murphy, Joaquin Phoenix உள்ளிட்ட 40 பிரபலங்கள் காசா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்...