BREAKING || Operation Sindoor | இந்தியா சர்வநாசம் செய்த 9 இடங்கள் - `எல்லா தலை’களும் உருண்டது?

Update: 2025-05-07 02:22 GMT

BREAKING || Operation Sindoor | இந்தியா சர்வநாசம் செய்த 9 இடங்கள் - `எல்லா தலை’களும் உருண்டது?

மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் - ஜே.எம்

2. மார்கஸ் தைபா, முரிட்கே - LeT

3. சர்ஜால், தெஹ்ரா கலான் - ஜே.எம்

4. மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் - எச்.எம்

5. மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா - LeT

6. மர்கஸ் அப்பாஸ், கோட்லி - ஜே.எம்

7. மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி - எச்.எம்

8. ஷவாய் நல்லா கேம்ப், முசாபராபாத் - LeT

9. சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் - ஜே.எம்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அவற்றின் இருப்பிடம் குறித்த பட்டியல்

Tags:    

மேலும் செய்திகள்