கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் உற்சாகம்

x

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் உற்சாகம்

இத்தாலில குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலைல.. இத்தாலிய நகரமான போலோக்னாவ நோக்கி கடும் பனிக்கு மத்தில ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் உற்சாகமா நடந்துச்சு...

ஒரு மாதத்துக்கு முன்னாடியே ரோம்ல இருந்து இத்தாலி முழுக்க பயணத்த தொடங்கிய இந்த ஒலிம்பிக் ஜோதி...பிப்ரவரி 6ம் தேதி மிலனோட சான் சிரோ மைதானத்துல முடிவடையும்... மொத்தம் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்... கடும் பனிப்பொழிவுக்கு நடுவுலயும் ஒலிம்பிக் ஜோதி அணையாம எரிஞ்சு ஆச்சரியப்படுத்துது...


Next Story

மேலும் செய்திகள்