Nobel Price 2025 உலகையே இயக்கும் சக்தியின் சூட்சுமத்தை ஆராய்ந்த மும்மூர்த்திகளுக்கு நோபல்..
Nobel Price 2025 உலகையே இயக்கும் சக்தியின் சூட்சுமத்தை ஆராய்ந்த மும்மூர்த்திகளுக்கு நோபல்..
3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தை சேர்ந்த ஜோயல் மோகிர் (Joel Mokyr) பிலிப் அகியோன்(Philippe Aghion) மற்றும் கனடாவைச் சேர்ந்த பீட்டர் ஹோவிட் (Peter Howitt) ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பொருளாதார முன்னேற்றத்தின் வேர்களை பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் நன்கு புரிந்துகொள்ள மூவரின் ஆராய்ச்சி உதவியுள்ளதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.