"இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது" - கொசுக்களை ஒழிக்கும் நவீன மெஷின் இதோ! | China | Mosquito
சீனாவில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ட்ரோன்கள் களமிறக்கப்பட்டுள்ளன.. குவாங்சோவின் லிவான் மாவட்டத்தில் உள்ள கியாவோஜோங் பகுதியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது... வனப்பகுதிகள், நீர்நிலைகள், குடியிருப்புகள், நீர் தேங்கிய பகுதிகளில் பறந்து இந்த ட்ரோன் நேர்த்தியாக கொசு மருந்தை தெளித்து கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறது...