நினைத்து பார்க்காத சீனா- `ஒரே அடி' பொறிகலங்கவிட்ட இந்தியா

Update: 2025-04-10 17:07 GMT

உலகமே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதிச்ச அதிரடி tariffs பத்தி பேசிக்கிட்ருக்கரப்ப, இந்தியா அதிரடியான ஒரு நடவடிக்கைய எடுத்திருக்கு. நம்மளோட அண்டை நாடான வங்கதேசத்துக்கு ஒரு பெரிய செக் வெச்சிருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்