சாத்தான் மீது கல்லெறிந்த லட்சக்கணக்கான யாத்ரீகர்கள்!-புனித பயணத்தை தொடரும் இஸ்லாமியர்கள்

Update: 2025-06-08 02:18 GMT

புனித ஹஜ் பயணத்த ஒட்டி சவுதி அரேபியாவோட மெக்கால லட்சக்கணக்கானோர் குவிஞ்சுருக்காங்க...

மெக்காவுல இருக்க காபா தூண் பகுதில கூடியிருக்க இஸ்லாமியர்கள் அத சுற்றி வந்து சிறப்பு தொழுகை நடத்தினாங்க...

வெப்பம் வாட்டி வதைக்குறபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாம இஸ்லாமியர்கள் தங்களோட புனித பயணத்த தொடர்ந்துட்டு இருக்காங்க...

மெக்காவோட புறநகர் பகுதியான மினால...சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வுக்காக கூடுன யாத்ரீகர்கள் ஜமராத் தூண்கள் மீது கற்கள எறிஞ்சு சடங்க நிறைவேற்றுனாங்க...

Tags:    

மேலும் செய்திகள்