நோபல் பரிசை டிரம்ப்-க்கு அர்ப்பணித்த மச்சோடா.. நடுவில் குண்டை போட்ட பரிசுக்குழு..
நோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணித்த மச்சோடா - சிக்கல்
தமக்கு அளிக்கப்பட்ட, அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக, வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மச்சோடா, அறிவித்துள்ளார்...