லாஸ்ட் வார்னிங் கொடுத்த இஸ்ரேல்... ரிவெஞ்ச் எடுக்கும் ஈரான் - கைமீறிய நிலை...

Update: 2025-06-15 16:53 GMT

மத்திய கிழக்குல இஸ்ரேல் - ஈரான் இடையிலான சண்ட 3 ஆவது நாளாக தொடருது. ஈரான்ல அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் , எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள குறிவைச்சு இஸ்ரேல் தாக்குதல் நடத்துசு. பதிலடியா ஈரான் ஏவுகணைகள வீசியதுல இஸ்ரேலையு உயிரிழப்புகள் அதிகரிச்சுருக்கு . இஸ்ரேல் - ஈரான் யுத்தத்துல நடப்பது என்னனு விரிவா பாக்கலா.

Tags:    

மேலும் செய்திகள்