ஈரானில் நடைபெற்று வரும் இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 950 பேர் கொல்லப்பட்டதாக, வாஷிங்டனை மையமாக கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் 3 ஆயிரத்து 450 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 380 பொதுமக்கள் மற்றும் 253 பாதுகாப்புப் படை வீரர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.