Kenya | வெடித்து சிதறிய விமானம்... நொடி பொழுட்யில் உடல் கருகி பலியான பயணிகள்

Update: 2025-10-28 16:36 GMT

வெடித்து சிதறிய விமானம்... நொடி பொழுட்யில் உடல் கருகி பலியான பயணிகள்

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த 12 பேரும் உயிரிழந்தனர்.

டயானியிலிருந்து (Diani) கிச்வா டெம்போவுக்குச் (Kichwa Tembo) சென்ற 5Y-CCA என்ற விமானம், காலை 5.30 மணியளவில் குவாலே (Kwale) என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவ இடத்தில் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 12 பேரும் உயிரிழந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்