ஹாஸ்பிடலை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் - நெஞ்சை கிழிக்கும் லைவ் வீடியோ

Update: 2025-08-26 03:30 GMT

காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். காசா முனையில் உள்ள நாசர் மருத்துவமனை வளாகத்தின் மீது இஸ்ரேலியப் படையினர் இரண்டு முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராய்ட்டர்ஸ், அல்ஜசீரா, அசோசியேட்டட் ஆகிய சர்வதேச செய்தி நிறுவனங்களின் 5 பத்திரிகையாளர்கள் உள்பட மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நடந்த இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார். ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் மட்டுமே தாங்கள் போர் செய்து வருவதாகவும் அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்