பாகிஸ்தான் நடிகர் நடித்த படத்திற்கு இந்தியாவில் தடை?

Update: 2025-04-24 09:42 GMT

பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்துள்ள ‘அபிர் குலால்’ திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட அனுமதிக்கப்படாது என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்