Iran Isreal Conflict | Khamenei | "ஈரான் தலைவர் கமேனி உயிருடன் இருக்க முடியாது" - இஸ்ரேல்

Update: 2025-06-20 02:08 GMT

"ஈரான் தலைவர் கமேனி உயிருடன் இருக்க முடியாது" - இஸ்ரேல்

இஸ்ரேலை அழிக்க முயற்சிக்கும் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனி உயிருடன் இருக்க முடியாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் 7வது நாளாக தொடரும் நிலையில், ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி காமெனி நவீன காலத்து ஹிட்லர் என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர், அன்று இஸ்ரேல் இருந்திருந்தால் ராணுவ வீரர்களை பதுங்கு குழிக்கு அனுப்பி யூத வெறுப்பாளரான ஹிட்லரை அழித்திருப்போம் என்றும் அதுபோன்ற சூழலை தாம் தற்போது பார்ப்பதாகவும் பேட்டியளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்