``ஈரானியர்கள் சரணடையமாட்டோம்''.. போர் இன்னும் முடியல.. US மீதே கை வைத்து மீண்டும் ஆரம்பித்த கமேனி

Update: 2025-06-24 02:39 GMT

ஈரான், இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு/ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் போரை நிறுத்திக்கொள்ள ஒப்புதல் - அமெரிக்க‌ அதிபர் டிரம்ப்/ஈரான் இஸ்ரேல் இடையே நடைபெற்று வந்த 12 நாள் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் அறிவிப்பு/சமூக வலைதளத்தில் பதிவிட்டு இரு நாடுகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்/6 மணி நேரத்திற்குள் இரு நாடுகளும் கடைசி தாக்குதலை முடித்துக்கொள்வார்கள் - டிரம்ப்/அடுத்த 24 மணி நேரத்தில், இஸ்ரேல், ஈரான் இடையே 12 நாள் போர் முடிவுக்கு வரும் - டிரம்ப்/"இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் பல ஆண்டுகள் நீடித்து, மத்திய கிழக்குப் பகுதியை அழித்திருக்க‌க்கூடியது"

Tags:    

மேலும் செய்திகள்