வீழ்த்தப்பட்ட மேற்கத்திய ஆதரவு மன்னர்... `இஸ்லாமிய புரட்சி' - அலைகடலென திரண்ட மக்கள்
1979ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி தினத்தை ஒட்டி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அலைகடலென மக்கள் ஒன்று திரண்டனர். 1979 இஸ்லாமிய புரட்சியின் போது மேற்கத்திய ஆதரவு மன்னர் ஷா முகமது ரேசா பஹ்லவியை வீழ்த்தி, ஷியா மதகுருவான அயதுல்லா கொமேனி தலைமையில் ஈரான் உருவாக வழிவகுத்தது... இந்நிலையில், அசாதி சதுக்கத்தில் மாபெரும் கூட்டம் நடைபெற்ற நிலையில் மக்கள் ஈரானிய கொடிகளுடன் ஒன்றுகூடி கொண்டாடினர்.