நடு வானிலேயே சாம்பலாகும் ஈரான் ஏவுகணைகள் - மிரட்டும் இஸ்ரேல் அயன் டோம்

Update: 2025-06-14 02:38 GMT

நடு வானிலேயே சாம்பலாகும் ஈரான் ஏவுகணைகள் - மிரட்டும் இஸ்ரேல் அயன் டோம்

ஈரான் ஏவிய ஏவுகணைகளை தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு, வழிமறித்து அழித்து இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து ஈரான் தாக்கிய நிலையில், இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் பெரும்பாலான ஏவுகணைகள் வழிமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்