Iran vs Israel | தூக்கில் போட்டு நடுங்க விட்ட ஈரான் - ஆடிப்போன இஸ்ரேல் மொசாட்

Update: 2025-10-21 08:19 GMT

இஸ்ரேலிய உளவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரானின் குவாம் நகரில் இஸ்ரேலின் மொசாத் உளவுப்பிரிவுக்காக உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது...மன்னிப்பு மேல்முறையீட்டை ஈரான் உச்சநீதிமன்றம் நிராகரித்த‌தை அடுத்து, கடந்த சனிக்கிழமை குவாம் நகரில் தூக்கிலப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்