Israel Iran War | ``மீண்டும் தாக்குதலை தொடங்கிய ஈரான்'' - நடுங்கவிடும் ரிப்ளை கொடுத்த நெதன்யாகு
ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் - குற்றச்சாட்டு/"போர் நிறுத்தம் அறிவித்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல்"/இஸ்ரேல் ராணுவம் குற்றச்சாட்டு/"போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் கடைப்பிடிக்கவில்லை"/ஈரானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு