Insta காதலியை பார்க்க வீட்டுக்கு சென்ற காதலன் | கையோடு பிடித்து கல்யாணம் செய்து வைத்த காதலி வீட்டார்

Update: 2025-03-29 17:41 GMT

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் உத்தரபிரதேச மாநிலம் ஜலாவின் பகுதியை சேர்ந்த சாமா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் காதலியை பார்க்க அவரது சொந்த ஊருக்கு காதலன் சென்ற நிலையில், இருவரையும் கையும் களவுமாக பிடித்த பெண் வீட்டார் உடனடியாக அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்