Indonesia | இந்தோனேசிய மதப்பள்ளி விபத்து - பலி எண்ணிக்கை 54ஆக உயர்ந்த கொடூரம்

Update: 2025-10-07 08:14 GMT

இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் சிடொர்ஜொ நகரில் உள்ள இஸ்லாமிய மதப்பள்ளி இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இந்த விபத்து நடந்த நிலையில், மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதால் பலியானோரின் உறவினர்கள் உருக்குலைந்து போய் காத்து நிற்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்