Indonesia Flood | 604 பேர் உயிரை கொடூரமாக பறித்த புயல் - இந்தோனேசியா வெள்ளத்தின் அதிர்ச்சி வீடியோ

Update: 2025-12-02 03:18 GMT

மேற்கு இந்தோனேசியாவில் புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது...

500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும், 1 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்