India | Russia | இந்தியா உடனான வர்த்தகம் - உலகிற்கே கேட்கும்படி ரஷ்யா சொன்ன செய்தி

Update: 2025-12-03 02:46 GMT

இந்தியா - ரஷ்யா இடையேயான எண்ணெய் வர்த்தகம் குறித்து பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், எந்த பிரச்சினைகள் அல்லது கட்டுப்பாடுகள் இருந்தாலும் ரஷ்யா தொடர்ந்து எண்ணெய் விநியோகம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். எண்ணெய் விற்பனை செய்வதற்கான தங்கள் உரிமையை உறுதி செய்வதற்கும், எண்ணெய் வாங்க விரும்புவோரின் உரிமையை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர், இந்த உரிமைகளை உறுதி செய்வதற்கு தேவையான சூழலை உருவாக்குவதில் தாங்கள் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்